Friday, 22 January 2016

வடு

  
கண்ணன் சுந்தரம் .காலச்சுவடு


தலித் பண்பாட்டு இயக்கத்தின் முக்கிய ஆளுமையான மறைந்த கே ஏ குணசேகரனின் 'வடு' நூலை 2005இல் காலச்சுவடு வெளியிட்டது. பரிந்துரைத்தவர் ரவிக்குமார். தமிழின் முதல் முழுமைபெற்ற( முழுவாழ்கைக்குமானது அல்ல) தன்வரலாறு. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயன்று 2005 புதுதில்லி உலகப் புத்தகச் சந்தையில் Orient Blackswan பதிப்பகத்தினருக்கு பரிந்துரைத்தேன். காதம்பரி அவர்களின் மொழிபெயர்ப்பில் 2009இல் நூல் ஆங்கிலத்தில் The Scar வெளிவந்தது. தமிழ் படைப்புகள் பிற மொழிகளிலும் வெளிவர தூண்டியதில் காலச்சுவடின் முதல் வெற்றி குணசேகரனின் 'வடு'தான் என்பதே என் நினைவு.

No comments:

Post a Comment