தேடினேன் தேடினேன். இந்த தேசமெல்லாம் தேடினேன்'
'
இந்த மாதிரி கொடுமைகள் உலகில் இதுவரை நடந்ததில்லே
கேட்கவே இதயம் பொறுக்குதில்லே
சாதியின் பெயரால் படுகொலை செய்துவரும் சமுதாயம் எதுவுமில்லே இந்தியா போல் சமுதாயம் எதுவுமில்லே'

'மனுசங்கடா நாங்க மனுசங்கடா '
போன்ற பல நெருப்புப் பாடல்களைப் பாடிய பேரா. கே. ஏ. குணசேகரனை எங்கேப் போய் தேடுவோம்

ஜெயபால் சோலை
No comments:
Post a Comment