Friday, 22 January 2016

அதிர்வுகளிலிருந்து யாரும் எளிதில் மீளமுடியாது.

தோழர் கே.ஏ.குணசேகரன் இயற்கை எய்தினார் என்ற செய்தி தந்த
அதிர்வுகளிலிருந்து யாரும் எளிதில் மீளமுடியாது.
தமிழக நாட்டுப்புற இசையின் ஊடாக ஆதிக்க அரசியல் குறித்தத் தமது எதிர்க்குரலைத் துணிச்சலாகப் பதிவு செய்ததில் அவருக்குத் தனியிடம் உண்டு.
இடதுசாரி கலை இலக்கிய, சமூக அரசியல் களங்களில் அழுத்தமாகக் காலூன்றி வெளிப்பட்ட அவரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு
- முனைவர் நா.இளங்கோ

No comments:

Post a Comment