Saturday, 23 January 2016

என் இதய அஞ்சலி.

மானாமதுரை அருகில் உள்ள கிராமம் கீழப்பசலை.
செங்கொடி காத்த சிகப்பியின் ஊர்.
மாணவப் பருவமாக நான் இருந்த போது அந்தக் கிராமத்தில் நடந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் குணசேகரன் பாடிக் கொண்டிருந்தார்.பாடல் இது தான்.
"பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே
பள்ளிக்கூடப் பிள்ளை எல்லாம் கேளி பேசுதே"
அந்தக் கானக்குரல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
அவரை அழைத்து பல கிராமங்களில் பாட வைத்தில் எனக்கும் ஒரு எளிய பங்குண்டு.
டாக்டர்.கே.ஏ.குணசேகரனுக்கு
என் இதய அஞ்சலி

சுரிய சேவியர்

No comments:

Post a Comment