Friday, 22 January 2016

அன்புத் தோழர், இளைய சகோதரர்,வியத்தகு நாடக ஆளுமை

அன்புத் தோழர், இளைய சகோதரர்,வியத்தகு நாடக ஆளுமை, KAG Sir, 
K A குணசேகரன் மறைந்தார்.
பல நினைவுகள் மிதந்து ததும்புகிறது மனம். Lit for Life அமர்வில் இருக்கிறேன். வார்த்தைகள், அலையலையாய் பார்வையாளர்களிடமிருந்து புறப்படும் சிரிப்பு, கைதட்டல்கள் எல்லாம் வேறொரு புறம் ஒதுங்குகின்றன....KAG யுடைய நாடகங்கள், பாட்டு எல்லாம் என்னை வியக்க வைத்தவை. என்னுடைய நாடகங்களை சென்னைக்கு வந்து பார்த்து பாராட்டி என் மனத்தை நிறைத்தவர். இரண்டு மூன்று வாரங்கள் முன்பு தொலைபேசியில் பேசியிருந்தேன். என் மீது அளவற்ற பிரியம் செலுத்திய நண்பர்....ராமானுஜம் சாரின் மறைவின் ரணமே இன்னும் ஆறவில்லை...அத்ற்குள் இப்படி ஒரு மறைவு...

Personally it is a very very sad news. He was like a brother to me, so affectionate...he will so generously share food from his tiffin box when i am at the university as nearest restaurant is far away...he was one of the theatre colleagues whose work inspired me both with its Form and content. He used to take the trouble of travelling down to Chennai to see my work and say very nice thin gs...saw him at the end if my Katyiyakkaaran performance as i had not noticed when he arrived...when I saw him as I was taking the curtain call, we both rushed and hugged with such warmth and joy... It is too early KAG to leave us like this...

No comments:

Post a Comment