Saturday, 23 January 2016

விடைதருகிறேன் தோழர்

மூன்று நாட்கள் லண்டன் தெருக்களிலும் கலை மையங்களிலும் வெயில் நாட்களில் அலைந்த ஞாபகங்களுடனும், வெள்ளந்தி மனமும் மண்ணின் மணம் மாறாக் குரலும் நண்பர் வீட்டில் கேட்டு வைத்து, இணைந்து சாப்பிட்ட தக்காளி ரசத்தின் புளிப்புச் சுவை நினவுகளுடனும், விடைதருகிறேன் தோழர்


யமுனா ராஜேந்திரன்

No comments:

Post a Comment