முனைவர் கே.ஏ.குணசேகரன் மறைவுக்கு
1980 மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை இறுதி ஆண்டில் தோழர் கே.ஏ.குணசேகரன். நான் இளங்கலை இறுதி ஆண்டு. தமிழ் மன்றச் செயலாளர். ஒரு பாடல் பாட அனுமதி கேட்டு விடுதியில் அவரது அறையில் போய் நிற்கிறேன். பாடத் தெரியுமா? எனக் கேட்டு பின்னர் அரங்கில் பாட வாய்ப்பளித்தார். தந்தானே கலைக் குழு தொடங்கும் சமயம் அழைத்தார். வாய்ப்புக் கிடைக்கவில்லை. நான் " புயற்பறவைகள் " கலைக்குழுவைத் தொடங்க தோழர் குணசேகரன் அவர்களின் தாக்கமும் காரணம். கவிஞர் இன்குலாப் அவரகளின் " மனுசங்கடா நாங்க மனுசங்கடா " பாடலுக்கு தனது ஓங்காரக் குரலால் உயிர் கொடுத்தவர். 80களில் கிராமியப் பாடல்களை பதிவேற்றியதில் முன்னோடி. இடதுசாரி, தலித் இயக்க மேடைகளில் தனது கிராமியப் பாடல்கள் மூலம் உயிரூட்டிய முனைவர் கே.ஏ.குணசேகரன் மறைவுக்கு எமது இசைப் போர் வணக்கம்! -
எமது இசை வணக்கம்!1980 மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை இறுதி ஆண்டில் தோழர் கே.ஏ.குணசேகரன். நான் இளங்கலை இறுதி ஆண்டு. தமிழ் மன்றச் செயலாளர். ஒரு பாடல் பாட அனுமதி கேட்டு விடுதியில் அவரது அறையில் போய் நிற்கிறேன். பாடத் தெரியுமா? எனக் கேட்டு பின்னர் அரங்கில் பாட வாய்ப்பளித்தார். தந்தானே கலைக் குழு தொடங்கும் சமயம் அழைத்தார். வாய்ப்புக் கிடைக்கவில்லை. நான் " புயற்பறவைகள் " கலைக்குழுவைத் தொடங்க தோழர் குணசேகரன் அவர்களின் தாக்கமும் காரணம். கவிஞர் இன்குலாப் அவரகளின் " மனுசங்கடா நாங்க மனுசங்கடா " பாடலுக்கு தனது ஓங்காரக் குரலால் உயிர் கொடுத்தவர். 80களில் கிராமியப் பாடல்களை பதிவேற்றியதில் முன்னோடி. இடதுசாரி, தலித் இயக்க மேடைகளில் தனது கிராமியப் பாடல்கள் மூலம் உயிரூட்டிய முனைவர் கே.ஏ.குணசேகரன் மறைவுக்கு எமது இசைப் போர் வணக்கம்! -
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன்,
தலைவர்,
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
மீ.த.பாண்டியன்,
தலைவர்,
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
No comments:
Post a Comment