Saturday, 23 January 2016

நல்ல மனிதர்

நல்ல மனிதர். 2004ம் ஆண்டின் முற்ப்பகுதியில் கலாநிதி க. சிதம்பரநாதன் அவர்களினால் யாழ்ப்பான பல்கலைக்கழககத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளை நாடகத்துறை மாணவர்களாகிய நாம் அவரை சந்திப்பதற்கும் அவருடன் கதையாடுவதற்கும் வாய்ப்புஏற்ப்பட்டது.
அவருடனான சந்திப்பும் பசுமையாக மனதில் நிழலாடுகின்றது. அற்புதமான கலைஞனை இழந்து விட்டோம். ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒலித்த குரல் இன்று மௌனித்து விட்டது. அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களினை பகிர்ந்துகொள்கின்றேன். ( எஸ்.ரி.அருள்)

No comments:

Post a Comment