இந்தியாவில் தலித், கலை, கலாச்சாரம், அரங்கம் என அடித்தள மக்களின் அடையாளம் வேரூன்ற அடிநாதமாகவும், பல்கலைக் கழகம் சார்ந்த கல்விப் புல நிறுவனங்களில் ஒடுக்கப்பட்டோர் குரலாக மட்டுமில்லாமல் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்ட அதிகாராத்தின் குறியீடாகவும் இந்தியா ஊர், சேரி என நாறிக் கிடக்கிறது என்பதை 'வடு' என்ற தன்வரலாற்றின் ஓங்கி ஒலித்தவர், தமிழனின் தொன்மை இலக்கியமாம் சங்க இலக்கியத்திற்கு உரை கண்டவர், தமிழ்த்தாத்தா உ.வே.சா வரிசையில் வைத்து போற்றத் தக்கவர்.
Friday, 22 January 2016
மருமகளே
மருமகளே என என்னை வாய்நிறைய அழைக்கும் என் அன்பு மாமாவும் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் நிகழ்த்துக்கலைத் துறையின் தலைவருமாகிய பேரா.கரு.அழ.குணசேகரன் அவர்களுக்கு என் வணக்கம்..ஈடு செய்யவே முடியாத இழப்பு.. சுகிர்த்ராணி
No comments:
Post a Comment